Login to make your Collection, Create Playlists and Favourite Songs

Login / Register
எழுத்தாளர் | அ. முத்துலிங்கம் | சிறுகதை | "கடல் ஆமை விஞ்ஞானி" | A. Muttulingam | Short story | "Kadal Amai Vinjaani"

00:16:06
Report
எழுத்தாளர் | அ. முத்துலிங்கம் | சிறுகதை | "கடல் ஆமை விஞ்ஞானி" | A. Muttulingam | Short story | "Kadal Amai Vinjaani" எழுத்தாளர் அ. முத்துலிங்கம்- சிறு முன்னுரை. ஈழத்தின் கொக்குவில் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட முத்துலிங்கம்தற்போது வசிப்பது கனடாவில். உலக வங்கியிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும்இவர் பணி செய்து ஓய்வு பெற்றவர். இலங்கை தினகரன் பத்திரிகையில் இவரது‘அக்கா’ என்ற சிறுகதை முதல் பரிசு பெற்றது. நிறைய சிறுகதைத் தொகுப்புகள் , நாவல்கள், கட்டுரைகளுக்கு இவர்சொந்தக்காரர். இவருடைய கதைகளுக்கு இந்தியாவிலும் இலங்கையிலும் பல இலக்கியப்பரிசுகள் கிடைத்துள்ளன. இலங்கை சாகித்திய அகாதமி பரிசு வென்ற இவருக்கு2022ல் கி. ரா. விருதும் கிடைத்தது. கனடிய தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்பிற்கு வித்திட்டவர் இவரே. To read: / முழுவதும் வாசிக்க http://amuttu.net/2023/01/24/கடல்-ஆமை-விஞ்ஞானி/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

எழுத்தாளர் | அ. முத்துலிங்கம் | சிறுகதை | "கடல் ஆமை விஞ்ஞானி" | A. Muttulingam | Short story | "Kadal Amai Vinjaani"

View more comments
View All Notifications